நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1967 முதல்)
| ஆண்டு |
உறுப்பினர் |
கட்சி |
| 2024 | வெ. வைத்தியலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2019 | வெ. வைத்தியலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 2014 | ரா. ராதாகிருஷ்ணன் | அ இ என். ஆர் காங்கிரஸ் |
| 2009 | வே. நாராயணசாமி | இந்திய தேசிய காங்கிரசு |
| 2004 | மு. ராமதாஸ் | பாட்டாளி மக்கள் கட்சி |
| 1999 | எம். ஓ. எச். பரூக் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1998 | எஸ்.ஆறுமுகம் | திமுக |
| 1996 | எம். ஓ. எச். பரூக் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1991 | எம். ஓ. எச். பரூக் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1989 | ப. சண்முகம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1984 | ப. சண்முகம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1980 | ப. சண்முகம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1977 | அரவிந்த பால பிரஜனர் | அஇஅதிமுக |
| 1971 | மோகன் குமாரமங்கலம் | இந்திய தேசிய காங்கிரசு |
| 1967 | திருமுடி ந. சேதுராமன் | இந்திய தேசிய காங்கிரசு |